இன்னும் எத்தனை கவிதைகள் எழுதினாலும்...அவளுடைய ஒரு சிரிப்பிற்கு ஈடாகாது.

Saturday, July 31, 2010

உன்னை மறக்க நினைத்து..

முடியாமல்,தவிக்கின்றபோது தானடி-புரிகின்றது..

ஞாபக மறதியுள்ளவர்கள்

எவ்வளவு பாக்யசாலி என்று...

Tuesday, July 13, 2010

Tuesday, May 18, 2010

வாடுவதில்லை என்பதர்க்காய்,
செயற்கை மலர்களை சூடுகின்றாய்...
வாடிப்போகின்றன...
உயிருள்ள மலர்கலெல்லாம்...

Thursday, April 22, 2010

Wednesday, April 21, 2010

Tuesday, April 20, 2010

Monday, April 19, 2010

Sunday, April 18, 2010

முத்தம்








" நான் "

உன்னைப்பற்றி மட்டுமே
எழுத வேண்டுமென்று,
சாபம் வாங்கிவந்த
மனித எழுதுகோல் - நான்.
ஆனால் எழுதும்போதுதான் தெரிந்தது..
அது சாபமல்ல,
வரம் !

" காதல் "

சிப்பிக்குள் முத்தைப்போல்,
ரகசியமானது காதல் !
ஒரு சிப்பிக்குள்
ஒரு முத்தைப்போல்,
உன்னதமானது - காதல் !