இன்னும் எத்தனை கவிதைகள் எழுதினாலும்...அவளுடைய ஒரு சிரிப்பிற்கு ஈடாகாது.

Sunday, April 18, 2010

" நான் "

உன்னைப்பற்றி மட்டுமே
எழுத வேண்டுமென்று,
சாபம் வாங்கிவந்த
மனித எழுதுகோல் - நான்.
ஆனால் எழுதும்போதுதான் தெரிந்தது..
அது சாபமல்ல,
வரம் !

No comments:

Post a Comment