காதலும்...காதல் சார்ந்த இடமும்..
கவிதைப்பக்கம்
இன்னும் எத்தனை கவிதைகள் எழுதினாலும்...அவளுடைய ஒரு சிரிப்பிற்கு ஈடாகாது.
Friday, April 23, 2010
Thursday, April 22, 2010
Wednesday, April 21, 2010
ஹைக்கு..
Tuesday, April 20, 2010
Monday, April 19, 2010
Sunday, April 18, 2010
முத்தம்
" நான் "
உன்னைப்பற்றி மட்டுமே
எழுத வேண்டுமென்று,
சாபம் வாங்கிவந்த
மனித எழுதுகோல் - நான்.
ஆனால் எழுதும்போதுதான் தெரிந்தது..
அது சாப
மல்ல,
வரம் !
" காதல் "
சிப்பிக்குள் முத்தைப்போல்,
ரகசியமானது காதல் !
ஒரு சிப்பிக்குள்
ஒரு முத்தைப்போல்,
உன்னதமானது - காதல் !
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)